Saturday, 19 October 2024

அக்டோபரில் DA நிலுவைத் தொகையுடன் சம்பளம் தயாரித்தல்.- Instructions

அரசு அறிவித்தபடி, உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை ஜூலை, 2024 முதல் வழங்க வேண்டும். இது தொடர்பாக, பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

1. அக்டோபருக்கான DA-ஆனது அக்டோபர் மாத ஊதியப் பட்டியலில் புதுப்பிக்கப்படும். 

2. ⁠3 மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் (ஜூலை - செப்,24) அக்டோபர் மாத ஊதியப் பட்டியலில் கணக்கிடப்பட்டு இணைக்கப்படும் (GO எண்.192 T&A DT 31.05.24) READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.