2024-25 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம், 60% மற்றும் அதற்கும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
தமிழகத்தை சார்ந்த பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு இந்த உதவித்தொகை
வழங்கப்படும். இது அவர்களின் கல்வி செலவுகளைச் சுமக்க மிகவும் பயனுள்ளதாக
இருக்கும்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.