பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் : அவை அஞ்சாமை
குறள் எண்: 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
பொருள்:
கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட
அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள
வேண்டும்."
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.