Thursday, 17 October 2024

145 கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ்.. விளக்கம் கேட்டு கல்வித்துறை நடவடிக்கை

 

மிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளை மேற்பார்வை செய்ய ஒன்றிய அளவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் 810 பேர் பணியில் உள்ளனர்.

அவர்கள் மாதந்தோறும் பள்ளிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடு உள்ளிட்டவைகளை பள்ளிப்பார்வை எனும் ஆப் மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.