Saturday, 26 October 2024

10 நாட்களுக்கு ஒரு இன்சூரன்ஸ் பிரீமியம்.. பாலிசி தொகை குடும்பத்திற்கே ரூ.9 மட்டுமே.. ரூ.25000 வரை கிடைக்கும்..!

 

பாலிசித்தொகை ஒரு குடும்பத்திற்காக வெறும் 9 ரூபாய் செலுத்தினால், ரூ. 25,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதுடன், இந்த பாலிசி வெறும் பத்து நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த சிறப்பு பாலிசியை போன்பே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசிக்கு ‘போன்பே கிராக்கர்ஸ் இன்சூரன்ஸ்’ திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.