Tuesday, 4 June 2024

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஏசி காற்று!! நீண்ட நேரம் பயன்படுத்தினால் ஆபத்து!!

 

நாள் முழுவதும் ஏசி காற்றிலேயே இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களையும் உண்டாக்குகிறது.

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க, மக்கள் ஏசியை நாடுகின்றனர். ஆனால் தொடர்ந்து ஏசி உபயோகிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையெனில், ஏசியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுவது அவசியம். Read More Click Here

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.