Sunday, 2 June 2024

ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மென்ட் ஏன் முதல் மற்றும் கடைசியில் இருக்கிறது தெரியுமா? காரணம் இதுதான்!

லகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே நெட்வொர்க் உள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், பேருந்து, விமானத்தை விட ரயில் பயணத்தை மட்டுமே சொகுசாக உணர்கிறார்கள்.

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயிலில் ஜெனரல் கோச், ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற பெட்டிகள் உள்ளது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.