தமிழ்நாடு
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிடப்பட்டுள்ள
அறிவிப்பாணையில், இனி பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ்
பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என்றும் மத்திய மோட்டார் வாகன
விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம்
மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்க்கோ
அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும்..
READ MORE CLICK HERE
SSLC QUESTION PAPERS DOWNLOAD | SSLC STUDY MATERIALS DOWNLOAD | HSC QUESTION PAPERS DOWNLOAD | HSC STUDY MATERIALS DOWNLOAD | TNPSC OLD QUESTION PAPERS DOWNLOAD | TNPSC STUDY MATERIALS DOWNLOAD |TET OLD QUESTION PAPERS DOWNLOAD |TET ALL SUBJECTS STUDY MATERIALS DOWNLOAD |PG TRB OLD QUESTION PAPERS DOWNLOAD | PG TRB ALL SUBJECTS STUDY MATERIALS DOWNLOAD |RAILWAY EXAM OLD QUESTION PAPERS DOWNLOAD | RAILWAY EXAM STUDY MATERIALS DOWNLOAD...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.