Sunday, 26 May 2024

ஒரு நம்பரை சேமிக்காமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

 
லகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு டீஃபால்ட் டெக்ஸ்டிங் அப்ளிகேஷனாக தற்போது வாட்ஸ்அப் மாறிவிட்டது என்று கூறும் அளவிற்கு இன்று வாட்ஸ்அப் அனைவராலும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
டெக்ஸ்ட் மெசேஜ்கள், வீடியோக்கள், போட்டோக்கள் அல்லது டாக்குமென்ட்களை அனுப்புவது அல்லது பெறுவது போன்றவற்றிற்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், ஒரு சில நேரங்களில் ஒரு காண்டாக்ட் ஐ சேமிக்காமல் அவருக்கு வாட்ஸ்அப் மெசேஜை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். Read More Click Here

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.