கூகுள் பே மூலம் ரூ. 9,00,000 வரை கடன் பெறமுடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.கூகுள் பே மூலமாக இந்த கடன் தொகை வாங்க கிடைக்கிறது.
ஆனால், இதை கூகுள் பே நிறுவனமே நேரடியாக வழங்குகிறது என்பது பொருளல்ல.
கூகுள் பே நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த பல கடன் வழங்கும் நிறுவனத்தின்
மூலம் இந்த தொகை இப்போது உங்களுக்கு கிடைக்கப்போகிறது என்பதே உண்மையாகும்.
ஆகையால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடன் வழங்கும் வல்லுனரை சரியாக தேர்வு
செய்யுங்கள்.
Read More Click Here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.