Wednesday 27 March 2024

TNPSC Group I : காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு!!!

 


*TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி வெளியானது!

*இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

*முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13-ம் தேதி நடைபெறுகிறது.

* காலிப்பணியிடங்கள் : 90

Applications are invited only through online mode for direct recruitment to the posts included in Combined Examination

TNPSC Group 1 Notification 👇

Download here

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.