Saturday, 25 June 2022

Breaking News : ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு.

தொடக்கக் கல்வி 2021 - 2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – பட்டதாரி ஆசிரியர் , இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு செயல்முறைகள் வெளியீடு.

இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - 07.07.2022

 பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் -  08.07.2022-Director Proceeding Click here

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.