Thursday, 30 June 2022

3,552 சீருடை பணியாளர்ளை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு - Notification, Brochure And Syllabus Published :


தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் , இரண்டாம் நிலைக் காவலர் ( ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ) , இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு - 2022 - க்கு ( இந்திய குடியுரிமை உடையவர்கள் மட்டும் ) விண்ணப்பதாரர்களிடமிருந்து , இணைய வழி விண்ணப்பங்களை ( On - line Application ) வரவேற்கிறது.

ஊதிய விகிதம் ரூ .18,200 - 67,100

Notification - Download here


Syllabus - Download here

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.