Tuesday, 28 June 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2022 -EASY PRINT OUT PDF FORMAT:


திருக்குறள் :

பால் : பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம் :மானம் 

குறள் - 970 
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. 

பொருள் - தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.