இந்திய
அஞ்சல் துறையில் தற்போது புதிதாக 38,926 காலியிடங்களுக்கான மாபெரும்
வேலைவய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு
அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள
கிராமின் டாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது.
தமிழ்நாட்டில் மட்டும் 4310 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த இந்திய இளைஞர்கள்
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையவும்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.