Wednesday, 20 April 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.04.22-PDF

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: கள் உண்ணாமை

குறள்: 926

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள்:
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.04.22- PDF CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.