Big Breaking News-10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி:
இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று இருந்ததால் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை.இந்த ஆண்டு தொற்று குறைந்துள்ளதால் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இன்று அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Read More Click Here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.