Wednesday, 2 March 2022

9,10,11 மற்றும் இந்த மார்ச் மாதம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் High-Tech Lab online வழியாக நடைபெறும் Basic Quiz Time Table மற்றும் syllabus மற்றும் அனைத்து விவரங்களும் உள்ள 12 பக்கங்களை கொண்ட pdf உள்ளது இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் மாணவர்களை நன்றாக தேர்வு எழுதவைக்கலாம்.

இந்த மாதம் 6 வகுப்பிற்கு கடின பகுதிகளை கொண்ட Basic Quiz ஆன்லைன் தேர்வு வரும் 07.03.2022 அன்று உள்ளது.அதற்கான பாடத்திட்டதை உங்கள் மாணவர்களுக்கு நடத்தி முடித்து தேர்வை எழுத வைக்கவும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.