Wednesday, 13 January 2021

பத்தாம் வகுப்பு தமிழ் :-மெல்லக் கற்போருக்கான கையேடு- பள்ளிக் கல்வித்துறை சிவகங்கை மாவட்டம்

10th tamil_sslc tamil_slow learners _guide_kalvikural

பத்தாம் வகுப்பு தமிழ்         மெல்லக் கற்போருக்கான கையேடு பள்ளிக் கல்வித்துறை 
சிவகங்கை மாவட்டம் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான கையேடு :
         பத்தாம் வகுப்பு - தமிழ்.
       அரசு / அரசு நிதியுதவி தனியார், உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் அரசுப் பொதுத்தேர்வில் வெற்றிப்பெற்று, நிறைவான மதிப்பெண்களைப் பெற என் இதயம் கனிந்த வாழ்த்துகள்! 
            
நாங்கள் கொடுத்துள்ள மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான இக்கையேட்டினை முழுவதும் படித்தால் அரசுப் பொதுத்தேர்வில் நூற்றுக்கு (100) எண்பது (80) மதிப்பெண்கள் வரையிலும் பெறலாம் எனவே இக்கையேட்டினை முறையாகவும் முழுமையாகவும் புரிந்துகொண்டும் படித்து, நிறைவான மதிப்பெண்களைப் பெற்று, நம் மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்தி நம் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
      
                 
 மெல்லக் கற்போருக்கான கையேடு  - Click Download

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.