Wednesday, 30 December 2020

பத்தாம் வகுப்பு அறிவியல் முழு வினா வங்கி 2021-22

பத்தாம் வகுப்பு அறிவியல் முழு வினா வங்கி 2020-21 TM :

மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம்.   இந்த  வினா   வங்கியில்  பத்தாம் வகுப்பு   2020-21ஆம் ஆண்டின் புதிய பாத்திட்டதின் படி அறிவியல் புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களுக்கும் இறுதியாக உள்ள வினாக்கள் அனைத்தையும் மாணவர்கள் நலன் கருதி ஒரே தொகுத்துப்பில் தொகுத்து தந்துள்ளோம்தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.இந்த வினா வங்கியிணை நாங்கள் மிகுந்த சிரமத்துடன் தயாரித்து வழங்கி உள்ளோம், என்பதனை    பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

     வினா வங்கி என்பது மாணவர்கள் தாங்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தை படித்து முடித்த பிறகு தாங்களாகவே தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வினாவங்கி நீங்கள் ஒவ்வொரு பாடப்பகுதியை முடித்ததும் அவற்றில் மாணவர்களுக்கு குறுந்தேர்வு நடத்துவதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது  மேலும் இந்த வினா வங்கியின் மூலம் மாணவர்கள் தங்களுடைய பொதுத்தேர்வு நேரங்களில் அனைத்து பாடங்களையும் பயிற்சி செய்வதற்கு உதவியாகவும் இருக்கும்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.